YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 73:23-24

சங்கீத புத்தகம் 73:23-24 TAERV

எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன. நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன். தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர். தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர். பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.

Video for சங்கீத புத்தகம் 73:23-24