YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 8:5-6

சங்கீத புத்தகம் 8:5-6 TAERV

ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர். நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.

Video for சங்கீத புத்தகம் 8:5-6