YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 87:7

சங்கீத புத்தகம் 87:7 TAERV

விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள். அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள். அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.

Video for சங்கீத புத்தகம் 87:7

Free Reading Plans and Devotionals related to சங்கீத புத்தகம் 87:7