YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 95:1-2

சங்கீத புத்தகம் 95:1-2 TAERV

வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்! நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம். கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம். அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.

Video for சங்கீத புத்தகம் 95:1-2