YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 95:6-7

சங்கீத புத்தகம் 95:6-7 TAERV

வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம். நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம். அவரே நமது தேவன்! நாம் அவரது ஜனங்கள். அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.

Video for சங்கீத புத்தகம் 95:6-7