YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 99:9

சங்கீத புத்தகம் 99:9 TAERV

நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள். நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.

Video for சங்கீத புத்தகம் 99:9