YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:7

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:7 TAERV

அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.