YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 16:20

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 16:20 TAERV

சமாதானத்தைத் தருகிற தேவன் விரைவில் சாத்தானைத் தோற்கடித்து அவனை உங்கள் கால்களில் கீழே நசுக்கிப் போடுவார். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.