YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 3:22

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 3:22 TAERV

இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை.