YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:17-18

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:17-18 TAERV

கடந்த காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தீர்கள். பாவம் உங்களைக் கட்டுப்படுத்தியது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு முழுமனதோடு கீழ்ப்படிகிறீர்கள். இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் நன்மைக்கே அடிமையானீர்கள்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:17-18