YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:6

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:6 TAERV

நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:6