YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:21-22

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:21-22 TAERV

அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:21-22