YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:7

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:7 TAERV

எப்படியென்றால் மாம்ச எண்ணம் தேவனுக்கு எதிரான பகையாகின்றது. அவன் தேவனுடைய சட்டவிதிகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறான். உண்மையில் அவனால் கீழ்ப்படியவும் முடியாமல் போகின்றது.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:7