YouVersion Logo
Search Icon

சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:6

சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:6 TAERV

என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும். உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும். நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது. நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது. அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன. பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது.

Video for சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:6