YouVersion Logo
Search Icon

சகரியா 9:9

சகரியா 9:9 TAERV

சீயோன் நகரமே, மகிழ்ச்சியாயிரு. எருசலேம் ஜனங்களே, மகிழ்ச்சியோடு கூவுங்கள். பார், உனது ராஜா உன்னிடம் வருகிறார். அவர் நல்லவர், வெற்றிபெற்ற ராஜா. ஆனால் அவர் பணிவுள்ளவர். அவர் கழுதை மேல் வந்துக்கொண்டிருக்கிறார். இது வேலை செய்யக்கூடிய கழுதைக்கு பிறந்த இளங்கழுதை.