YouVersion Logo
Search Icon

லூக்கா 13:18-19

லூக்கா 13:18-19 TRV

பின்பு இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசு எதைப் போல் இருக்கின்றது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது, ஒரு மனிதன் தனது தோட்டத்தில் நட்ட ஒரு கடுகு விதைக்கு ஒப்பாய் இருக்கின்றது. அது வளர்ந்து ஒரு மரமாகி, ஆகாயத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கின” என்றார்.