லூக்கா 13:24
லூக்கா 13:24 TRV
“ஒடுக்கமான கதவின் வழியாக உட்செல்வதற்கு எல்லா முயற்சியும் எடுங்கள். ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அநேகர் அதற்குள் செல்ல முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் முடியாதிருக்கும்.