லூக்கா 16:11-12
லூக்கா 16:11-12 TRV
எனவே இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில் நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உங்களை நம்பி உண்மையான செல்வத்தை உங்கள் கையில் கொடுப்பவர் யார்? இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், தன் சொத்தை உங்களுக்குச் சொந்தமாய் கொடுப்பவர் யார்?