YouVersion Logo
Search Icon

லூக்கா 16:31

லூக்கா 16:31 TRV

“அப்போது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் சொன்னதைக் கேட்பதற்கு அவர்கள் மனதற்றவர்களாக இருந்தால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும்கூட, அவர்கள் நம்ப மாட்டார்கள்’ என்று சொன்னார்.”

Video for லூக்கா 16:31