YouVersion Logo
Search Icon

லூக்கா 3:21-22

லூக்கா 3:21-22 TRV

இவ்வாறு எல்லா மக்களும் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டிருந்தபோது, இயேசுவும் வந்து ஞானஸ்நானம் பெற்றார். அவர் மன்றாடிக் கொண்டிருக்கையில், பரலோகம் திறக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய், அவர்மீது இறங்கினார். அப்போது பரலோகத்திலிருந்து ஒரு குரல்: “இவர் என் அன்புக்குரிய மகன், இவரில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று சொன்னது.