YouVersion Logo
Search Icon

லூக்கா 3:4-6

லூக்கா 3:4-6 TRV

இதைப்பற்றி இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “பாலைநிலத்தில் கூப்பிடுகின்ற ஒருவனின் குரல் கேட்கின்றது. ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கென நேரான பாதைகளை உண்டுபண்ணுங்கள், பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும், கோணலான வீதிகள் நேராகும். கரடுமுரடான வழிகள் செவ்வையாகும், மனுக்குலம் அனைத்தும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”