YouVersion Logo
Search Icon

லூக்கா 5:15

லூக்கா 5:15 TRV

ஆயினும் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று. இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களிலிருந்து குணமடைவதற்கும், மக்கள் கூட்டங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள்.