YouVersion Logo
Search Icon

மத்தேயு 24:7-8

மத்தேயு 24:7-8 TRV

நாட்டிற்கு விரோதமாய் நாடும், அரசுக்கு எதிராய் அரசும் எழும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பம் மட்டுமே.