YouVersion Logo
Search Icon

மாற்கு 10:6-8

மாற்கு 10:6-8 TRV

ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார். ‘இந்தக் காரணத்தினால், ஒருவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இனி இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.