YouVersion Logo
Search Icon

மாற்கு 13:9

மாற்கு 13:9 TRV

“அப்போது நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் நியாயசபைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஜெபஆலயங்களில் சாட்டையினால் அடிக்கப்படுவீர்கள், என் பொருட்டு ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக என் சாட்சிகளாய் நிற்பீர்கள்.

Video for மாற்கு 13:9