மாற்கு 7:6
மாற்கு 7:6 TRV
அதற்கு அவர், “வெளிவேடக்காரராகிய உங்களைக் குறித்து ஏசாயா சரியாகத்தான் இறைவாக்கு உரைத்திருக்கிறார். அதென்னவெனில்: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.