மாற்கு 8:37-38
மாற்கு 8:37-38 TRV
ஒருவன் தனது ஆத்துமாவுக்கு மாற்றீடாக எதைக் கொடுக்க முடியும்? இறை துரோகமும், பாவமும் நிறைந்த இந்தத் தலைமுறையினர் மத்தியில் யாராவது என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்பட்டால் மனுமகனும் பரிசுத்த தூதர்களுடன் தன்னுடைய பிதாவின் மகிமையில் வரும்போது, அவனைக் குறித்து வெட்கப்படுவார்” என்றார்.