YouVersion Logo
Search Icon

1 நாளாகமம் 10:13-14

1 நாளாகமம் 10:13-14 TAOVBSI

அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.

Video for 1 நாளாகமம் 10:13-14

Free Reading Plans and Devotionals related to 1 நாளாகமம் 10:13-14