YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 12:4-6

1 கொரிந்தியர் 12:4-6 TAOVBSI

வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

Video for 1 கொரிந்தியர் 12:4-6