YouVersion Logo
Search Icon

2 நாளாகமம் 7:16

2 நாளாகமம் 7:16 TAOVBSI

என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.

Video for 2 நாளாகமம் 7:16