YouVersion Logo
Search Icon

பிரசங்கி 3:2-3

பிரசங்கி 3:2-3 TAOVBSI

பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு; கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு

Video for பிரசங்கி 3:2-3