YouVersion Logo
Search Icon

கலாத்தியர் 3:11

கலாத்தியர் 3:11 TAOVBSI

நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

Video for கலாத்தியர் 3:11