YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 49:22-23

ஆதியாகமம் 49:22-23 TAOVBSI

யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.