YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 6:20-21

நீதிமொழிகள் 6:20-21 TAOVBSI

என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.

Video for நீதிமொழிகள் 6:20-21