YouVersion Logo
Search Icon

சங்கீதம் 14:1

சங்கீதம் 14:1 TAOVBSI

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

Video for சங்கீதம் 14:1