YouVersion Logo
Search Icon

சங்கீதம் 18:30

சங்கீதம் 18:30 TAOVBSI

தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

Video for சங்கீதம் 18:30