YouVersion Logo
Search Icon

சங்கீதம் 52:9

சங்கீதம் 52:9 TAOVBSI

நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.

Video for சங்கீதம் 52:9