YouVersion Logo
Search Icon

சங்கீதம் 63:7-8

சங்கீதம் 63:7-8 TAOVBSI

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது: உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

Video for சங்கீதம் 63:7-8