YouVersion Logo
Search Icon

சங்கீதம் 73:23-24

சங்கீதம் 73:23-24 TAOVBSI

ஆனாலும், நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

Video for சங்கீதம் 73:23-24