YouVersion Logo
Search Icon

சங்கீதம் 99:9

சங்கீதம் 99:9 TAOVBSI

நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.

Video for சங்கீதம் 99:9