YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தின விசேஷம் 22:20-21

வெளிப்படுத்தின விசேஷம் 22:20-21 TAOVBSI

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Video for வெளிப்படுத்தின விசேஷம் 22:20-21

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy