YouVersion Logo
Search Icon

ரோமர் 7:25

ரோமர் 7:25 TAOVBSI

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

Video for ரோமர் 7:25

Free Reading Plans and Devotionals related to ரோமர் 7:25