1
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:40
பரிசுத்த பைபிள்
எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார்.
Compara
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:40
2
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:31
நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:31
3
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:15
பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:15
4
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:34
உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.”
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:34
5
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:25
கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:25
6
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:22
இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:22
7
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:7
இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:7
8
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:32
“சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:32
9
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:24
பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:24
10
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:29
“எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:29
11
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:28
வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:28
12
லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:2
மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:2
Inici
La Bíblia
Plans
Vídeos