யோவான் எழுதிய சுவிசேஷம் 1:3-4
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:3-4 TAERV
அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது.