யோவான் எழுதிய சுவிசேஷம் 1:9

யோவான் எழுதிய சுவிசேஷம் 1:9 TAERV

அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.