யோவான் எழுதிய சுவிசேஷம் 4:24

யோவான் எழுதிய சுவிசேஷம் 4:24 TAERV

தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு.