யோவான் எழுதிய சுவிசேஷம் 6:19-20

யோவான் எழுதிய சுவிசேஷம் 6:19-20 TAERV

அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர். “நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.