யோவான் எழுதிய சுவிசேஷம் 7:37

யோவான் எழுதிய சுவிசேஷம் 7:37 TAERV

பண்டிகையின் இறுதி நாளும் வந்தது. இது மிக முக்கியமான நாள். அன்று இயேசு எழுந்து நின்று உரத்த குரலில் பேசினார். “ஒருவன் தாகமாய் இருந்தால் அவன் என்னிடம் வந்து பருகட்டும்.