யோவான் எழுதிய சுவிசேஷம் 7:7

யோவான் எழுதிய சுவிசேஷம் 7:7 TAERV

இந்த உலகம் உங்களை வெறுப்பதில்லை. ஆனால் உலகம் என்னை வெறுக்கிறது. ஏனென்றால் நான் அவர்களிடம் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்று சொல்கிறேன்.