யோவான் எழுதிய சுவிசேஷம் 8:31

யோவான் எழுதிய சுவிசேஷம் 8:31 TAERV

இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள்.